Mozhiyodu - மொழியோடு

iOS app by HUERUN STUDIOS. Social Networking · HUERUN STUDIOS

Store rating
0 / 5
Store rating count
0
Download price
Free to download
In-app purchases
Unknown
Version
1.0.6
Listing last refreshed
2026-09-14

View the original store listing

Store description excerpt

மொழியோடு - தமிழ் இலக்கியம், கதைகள், கவிதைகள், நகைச்சுவை மற்றும் நாவல்களுக்கான சிறப்பு சமூகத் தளம். உங்கள் படைப்புகளைப் பகிர்ந்து, தமிழ் வாசகர்களுடனும் எழுத்தாளர்களுடனும் இணையுங்கள்! சிறப்பம்சங்கள்: • வாசிப்பு & எழுத்து: சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் மின்னூல்களை எளிதாக வாசியுங்கள், எழுதுங்கள். • வாசகர் கடிதங்கள்: படைப்புகளுக்கு நேரடியாக உங்கள் அன்பு நிறைந்த வாசகர் கடிதங்களைப் பெறுங்கள் - அனுப்புங்கள். • படைப்பாளி திட்டம்: உங்கள் எழுத்துச் செயல்பாடுகளுக்கு ஏற்ப சிறப்புப் புள்ளிகள் மற்றும் வெகுமதிகளைப் பெறுங்கள். • எளிய வடிவமைப்பு: எவ்வித இடையூறும் இன்றி வாசிப்பதற்கு ஏற்ற தூய்மையான பயனர் அனுபவம். மொழியோடு செயலியில் இன்றே இணைந்து தமிழ் வாசிப்பைத் தொடருங்கள்! Mozhiyodu - A dedicated social platform for Tamil literature, stories, poems, humor, and novels. Share your creations and connect with a community of Tamil readers and writers! Key Features: • Read & Write: Seamlessly read and write short stories, poems, articles, and e-books. • Fan Mails: Send and receive heartfelt fan letters directly for the creations you love. • Creator Program: Earn special reward points and benefits based on your writing activities and engagement. • Clean Design: A distraction-free, clean user experience optimized for reading. Join the Mozhiyodu app today and dive into the world of Tamil reading! Terms of Use: https://www.apple.com/legal/internet-services/itunes/dev/stdeula/

Review coverage

AppRill has captured 0 reviews for this app. This is a collected sample, separate from the store rating count. Latest review capture: Not captured yet.

Recent captured chart positions

No chart positions have been captured for this app yet.

Chart position, rating count and review coverage do not establish downloads, revenue or profit. Understand the differences.