Moi Kanakku | GK Tech

Android app by Prakash Murugesan. Events · Prakash Murugesan

Store rating
Unknown
Store rating count
Unknown
Download price
Free to download
In-app purchases
Not listed in captured metadata
Version
5.0.1
Listing last refreshed
2026-09-16

View the original store listing

Store description excerpt

மொய் கணக்கு – உங்கள் மொய் கணக்கை எளிமையாக நிர்வகிக்க. திருமணம், காதுகுத்து, புதுமனை புகுவிழா, வளைகாப்பு, பிறந்தநாள் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் வழங்கப்படும் மொய் அல்லது பரிசு விவரங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து எளிதாக நிர்வகிக்க உதவும் செயலி. கையில் நோட்டில் மொய் விவரங்களை எழுதி வைத்திருப்பதற்குப் பதிலாக, உங்கள் மொய் கணக்குகளை ஒரே இடத்தில் எளிமையாகவும் ஒழுங்காகவும் வைத்துக்கொள்ளலாம். உங்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கொடுத்த மொய் அல்லது பரிசு விவரங்களை பதிவு செய்யலாம். நீங்கள் மற்றவர்களின் நிகழ்ச்சிகளில் கொடுத்த மொய் விவரங்களையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். உங்கள் நிகழ்ச்சியில் வாங்கிய மொய் மற்றும் நீங்கள் செய்த மொய் ஆகியவற்றை தனித்தனியாக பதிவு செய்து நிர்வகிக்கலாம். இன்னும் உங்களுக்கு வரவேண்டிய மொய் விவரங்களையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். வாங்கிய மொய், செய்த மொய் மற்றும் வரவேண்டிய மொய் விவரங்களை ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியாக மொய் கணக்கை பராமரிக்கலாம். பெயர் மற்றும் பிற விவரங்களை வைத்து தேவையான மொய் பதிவுகளை எளிதாக தேடிக் கண்டுபிடிக்கலாம். பழைய மொய் நோட்டுகளை தேட வேண்டிய அவசியமின்றி, தேவையான மொய் விவரங்களை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். மொய் கணக்கு என்பது உங்கள் குடும்பத்தின் சுப நிகழ்ச்சிகளில் நடைபெறும் மொய் பரிவர்த்தனைகளை எளிமையாக பதிவு செய்து ஒழுங்காக பராமரிக்க உதவும் ஒரு பயனுள்ள செயலி. மொய் கணக்கு – உங்கள் மொய் கணக்கு, இனி உங்கள் கையில்.

Review coverage

AppRill has captured 0 reviews for this app. This is a collected sample, separate from the store rating count. Latest review capture: Not captured yet.

Recent captured chart positions

No chart positions have been captured for this app yet.

Chart position, rating count and review coverage do not establish downloads, revenue or profit. Understand the differences.